வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஷான் நிகாம், கலையரசன், நிஹரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் ஆகியோரின் நடிப்பில் மெட்ராஸ்காரன் திரைப்படம் நாளை (பெப்ரவரி 07) ஆஹா மற்றும் சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெட்ராஸ்காரன் திரைப்படத்தின் புதிய அப்டேட்
Related tags :
கருத்து தெரிவிக்க