இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு தொடர்பில் அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு தொடர்பில் அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் நிலவிய உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு தொடர்பில் அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கிணங்க இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (பெப்ரவரி 06) முதல் சந்தைக்கு விநியோகம் செய்யப்படுமென அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.நந்தன திலக தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க