பிலிப்பைன்ஸ் பொது நிதியிலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை பயன்படுத்தியமை மற்றும் ஜனாதிபதி ஃபெர்டினாண்ண் ‘பாங்பாங்’ மார்கோஸை படுகொலை செய்வதாக மிரட்டியமை ஆகிய விடயங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட சாரா டுடெர்ட்டேவை பிலிப்பைன்ஸின் துணை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்க பிலிப்பைன்ஸ் பாராளுமன்றம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாரா டுடெர்டேவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்
Related tags :
கருத்து தெரிவிக்க