தொலைபேசி பக்கேஜ்களின் விலை குறித்து இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க கையடக்க தொலைபேசி சேவை வழங்குனர்கள் தங்கள் தொலைபேசி பக்கேஜ்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவையென இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் சேவை வழங்குனர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கையடக்க தொலைபேசி பக்கேஜ்களின் விலையிலும் அதிகரிப்பு அனுமதிக்கப்படவில்லையென ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க