சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை நேற்று (ஜனவரி 13) மேற்கொண்டிருந்தார்.
அதற்கிணங்க குறித்த விஜயத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் சீன ஜனாதிபதி மற்றும் சீன பிரதமர் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தொழில்நுட்பம்,விவசாயம்,வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார் பல கள விஜயங்களிலும் பங்கேற்கவுள்ளாரெனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க