பாரதிராஜா இயக்கத்தில் மஹத், மீனாட்சி கோவிந்தராஜன்,விடிவி கணேஷ், ரவீனா ரவி ஆகியோரின் நடிப்பில் காதலே காதலே திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் பாடலான “ஆசை” எனும் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க