இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள வீரவில பொலிஸ் நிலையத்தின் நான்கு பொலிஸ் அதிகாரிகள்

அம்பாந்தோட்டையருகே வீரவில பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு பொலிஸ் சார்ஜண்ட், இரண்டு கான்ஸ்டபிள்கள் சட்டபூர்வ ஆவணங்களின் அடிப்படையில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றில் மிருக வதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவதாக அச்சுறுத்தி லொறி சாரதியிடம் 11000 ரூபாவை இலஞ்சமாக பெற்றமை உறுதிசெய்யப்பட்டதையடுத்து அம்பாந்தோட்டை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின்பேரில்
குறித்த நான்கு பொலிஸ் அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க