சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (ஜனவரி 14) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீன நாட்டை சென்றடைந்துள்ளாரெனவும் அங்கு அவருக்கு சீன இராணுவ மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் ஜனாதிபதிக்கு வரவேற்பு
Related tags :
கருத்து தெரிவிக்க