மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோரின் நடிப்பில் தி ராஜா சாப் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதி வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 14) கொண்டாடப்படும் தைத்திருநாளை முன்னிட்டு பிரபாசின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க