குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும், அன்புடை சுற்றமும், அறமறிந்த நட்பும் பொங்கலோடு பொங்கி பொங்கியது தங்கி தங்கியது பெருகி, பெருகியது உதவி உதவியது உவகை பெருக்கி,பெருகிய உவகையோடு இத்தைதிருநாளை கொண்டாடுவோம்.
அனைவருக்கும் எம் தெரிவு வலைதளம் சார்பாக மனமார்ந்த தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
கருத்து தெரிவிக்க