அழகு / ஆரோக்கியம்புதியவை

தஞ்சலரியின் நன்மைகள்

தஞ்சலரி மூட்டு மற்றும் எலும்புகளில் ஏற்படக்கூடிய வலிகளை குறைக்க பயன்படுகின்றது. காய்ச்சலால் அவஸ்தைப்படுபவர்கள் தஞ்சலரியை உணவுடன் சேர்த்து உண்ணலாம். சரும பிரச்சனை உள்ளவர்கள் தஞ்சலரியை அரைத்து முகத்தில் பூசலாம். குடல் பிரச்சனைகளை குணப்படுத்துகின்றது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. மன அழுத்தத்தை குறைக்க பயன்படுகின்றது.

கருத்து தெரிவிக்க