இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் விபத்து

இன்று (ஜனவரி 13) பரந்தனிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த சாரதி பயிற்சி பாடசாலையின் முச்சக்கரவண்டியும் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளிலும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க