முத்தாமணக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதோடு இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது. சருமம் தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாக்கின்றது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. உடல் எடையை குறைக்க உதவுகின்றது. அத்தோடு கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் முத்தாமணக்கை பயன்படுத்தலாம்.
முத்தாமணக்கின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க