நேற்று (ஜனவரி 09) பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோப் குழுவின் தலைவராக நிஷாந்த சமரவீர நியமனம்
Related tags :
கருத்து தெரிவிக்க