விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுந்த கேள்விக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பதிலளித்திருந்தார்.
அதற்கிணங்க நெற்பயிற்செய்கை செய்யும் விவசாயிகளுக்கு நிதி மானியத்துடன் கூடுதலாக 25000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான எம்.ஓ.பி உரத்தையும் இலவசமாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.
கருத்து தெரிவிக்க