இன்று (ஜனவரி 10) யாழ் பருத்திதுறையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோட்டார் சைக்கிளொன்று கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கருகே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதுடன் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க