புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

எஸ்.எச்.பிரனாயை வீழ்த்தி லீ ஷி பெங் வெற்றி

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வருகின்ற மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று (ஜனவரி 09) ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் எஸ்.எச்.பிரனாயை எதிர்த்து லீ ஷி பெங் களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க இப்போட்டியில் எஸ்.எச்.பிரனாயை 21-8, 15-21, 23-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லீ ஷி பெங் வெற்றி பெற்றார்.

கருத்து தெரிவிக்க