உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

எல் சால்வடாரில் நிலநடுக்கம்

நேற்று (ஜனவரி 09) மத்திய அமெரிக்காவின் எல் சால்வடாரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் எவ்வித உயிர்சேதங்களும் ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க