புதியவைவணிக செய்திகள்

அரிசி இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அரிசியை இறக்குமதி செய்ய தனியார்த் துறையினருக்கு அரசாங்கம் கடந்த மாதம் 04ம் திகதி முதல் 20ம் திகதி வரை கால அவகாசம் வழங்கியிருந்த போதிலும் குறித்த கால அவகாசம் போதுமானதாக இல்லையென்பதால் ஜனவரி 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கால அவகாசமானது இன்று (ஜனவரி 10) நள்ளிரவுடன் நிறைவடைகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க