புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மார்ட்டின் கப்தில் அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மார்ட்டின் கப்தில்
கடைசியாக 2022ம் ஆண்டு நியூசிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி இருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க