சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி நேற்று (ஜனவரி 08) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் வெகு விமர்சையாக ஆரம்பமானது.
அதற்கிணங்க குறித்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியானது எதிர்வரும் ஜனவரி 10 திகதி வரை நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க