எதிர்வரும் ஏப்ரல் 26ம் திகதி கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இடம்பெயர்வதை முன்னிட்டு கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி ஆலயத்தில் கேது பெயர்ச்சி விழா இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி ஆலயத்தின் கேது பெயர்ச்சி விழா
Related tags :
கருத்து தெரிவிக்க