முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க குறித்த குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மனா சூரசேன, நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளடங்கியுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க