சினிமாசினிமாபுதியவை

ரீ ரிலிஸான சச்சின் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா,வடிவேலு,சந்தானம்,ரகுவரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த வாரம் சச்சின் திரைப்படம் ரீ ரிலிஸாகி இருந்தது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் 05 நாள் வசூல் குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க திரையிடப்பட்ட முதல் 05 நாட்களில் சச்சின் திரைப்படம் 7.2 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க