அபிஷன் இயக்கத்தில் சிம்ரன், சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் அடுத்த மாதம்(மே) முதலாம் திகதி வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க