நேற்று (ஜனவரி 03) அமெரிக்கா கலிபோர்னியாவில் சிறிய ரக விமானமொன்று வர்த்தக கட்டடமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க