இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கோழி இறைச்சி விலை குறித்து அஜித் குணசேகர கருத்து

நேற்று (ஜனவரி 05) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கோழி இறைச்சியின் விலை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க நாட்டில் தற்போது முட்டை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் இல்லையெனவும் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள வெட் வரி குறைக்கப்பட்டால் இறைச்சி சார்ந்த உணவுப்பொருட்களின் விலையைக் குறைக்கும் சாத்தியம் உள்ளதெனவும் அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க