குஜராத்தின் போர்பந்தரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஏஎல்எச் துருவ் எனும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க