கேகாலை தெஹியோவிட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கேகாலையில் பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கிணங்க குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க