நஞ்சறுப்பானின் வேர் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த உதவுகின்றது. நச்சுக்களை முறிப்பதற்கு நஞ்சறுப்பானை பயன்படுத்தலாம். ஆஸ்துமாவால் அவஸ்தைப்படுபவர்கள் நஞ்சறுப்பானை உபயோகிக்கலாம். உடலின் வெப்பத்தை அதிகரிக்கவும் வியர்வையை பெருக்கி உடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் நஞ்சறுப்பான் உதவுகின்றது.
நஞ்சறுப்பானின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க