நேற்று (ஜனவரி 03) கிளிநொச்சி பூநகரி பிரதேச பொது அமைப்புக்களால் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்துக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரியும் கிளிநொச்சி பூநகரி பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
Related tags :
கருத்து தெரிவிக்க