அழகு / ஆரோக்கியம்புதியவை

துவரையின் நன்மைகள்

இரத்த அழுத்தத்தை சீராக்க தினமும் துவரையை உண்ணலாம். உடல் எடையை குறைக்க உதவுகின்றது. உடல் வளர்ச்சியை மேம்படுத்துகின்றது. அத்தோடு உடலில் ஏற்படக்கூடிய வீக்கங்கள் மற்றும் காயங்களை குணப்படுத்தவும் துவரையை உண்ணலாம்.

கருத்து தெரிவிக்க