நேற்று (ஜனவரி 03) தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான மனோ கணேசனுக்கும் அமெரிக்க தூதுவரான ஜூலி சங்கிற்குமிடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த சந்திப்பில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளனவென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க