கடந்த டிசம்பர் 31ம் திகதி அரச அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமானது சைபர் தாக்குதலுக்குள்ளாகியிருந்ததையடுத்து தற்போது குறித்த இணையதளம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழமைக்கு திரும்பியுள்ள அரச அச்சக இணையதளம்
Related tags :
கருத்து தெரிவிக்க