நேற்று (ஜனவரி 02) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்குமிடையிலான சந்திப்பு காத்மண்டு பலுவட்டாரிலுள்ள நேபாள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த சந்திப்பில் இலங்கைக்கும் நேபாளத்திற்குமிடையிலான இருதரப்பு உறவுகள், பரஸ்பர நலன்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளனவென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க