குவைத்தின் இலங்கைக்கான தூதரகம் மற்றும் குறைந்த 10 இணையத்தளங்கள்( lk மற்றும் com) தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை கணணி அவசர தயார்நிலை பிரிவு இதனை அறிவித்துள்ளது.
ஊடுருவலாளர்கள் குறித்த இணையத்தளங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தமது தகவல்களை பதிவிட்டுள்ளதாக அந்தப்பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க