இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

12 வயதிற்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

12 வயதிற்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க குறித்த வர்த்தமானி அறிவித்தலானது எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முறை நடைமுறைப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க