பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி ஆகியோரின் நடிப்பில் வணங்கான் திரைப்படம் இம்மாதம் (ஜனவரி) 10ம் திகதி வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க