அழகு / ஆரோக்கியம்புதியவை

மஞ்சள் கரிசலாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மஞ்சள் கரிசலாங்கண்ணியை உண்ணலாம். மஞ்சள் கரிசலாங்கண்ணியை கீழாநெல்லியுடன் அரைத்து மோரிலிட்டு குடிப்பதால் மஞ்சள் காமாலையிலிருந்து நிவாரணம் பெறலாம். ஈரல் வீக்கத்தை குணப்படுத்துகின்றது. அத்தோடு உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க