வவுனியா பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய பூவரசன்குளம் பொலிசாரால் இரண்டாம் செங்கல்படை பகுதியில் விசேட சுற்றி வளைப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அதற்கிணங்க குறித்த சுற்றி வளைப்பில் வவுனியா பூவரசன்குளம் பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் 18,000 மில்லி மீற்றர் கோடாவுடன் ஒருவர் நேற்று (டிசம்பர் 30) கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க