சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் தண்டேல் திரைப்படம் அடுத்த மாதம் (பெப்ரவரி) 07ம் திகதி வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “சிவசக்தி” எதிர்வரும் ஜனவரி 04ம் திகதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க