அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜிம்மி கார்டர் தனது 100 வயதில் காலமானார்.
இந்நிலையில் ஜிம்மி கார்டர் அவருக்கான இறுதி சடங்கு அரச மரியாதையுடன் வாஷிங்டன் டிசியில் நடைபெறுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க