இன்று (டிசம்பர் 31) கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 193,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதோடு 24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,250 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தங்க நிலவரம்
Related tags :
கருத்து தெரிவிக்க