உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

தெற்கு சாண்ட்விச் தீவில் நிலநடுக்கம்

நேற்று (ஜனவரி 02) தெற்கு சாண்ட்விச் தீவில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க