மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள் கடற்பாசியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் கடற்பாசி உதவுகின்றது. உடற்பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் கடற்பாசியை உண்பதால் உடற்பருமனை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். அத்தோடு இதய ஆரோக்கியத்தை பேணுவதற்கு கடற்பாசியை பயன்படுத்தலாம்.
கடற்பாசியின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க