அழகு / ஆரோக்கியம்புதியவை

குங்கிலியத்தின் பயன்கள்

மூட்டுவலியால் அவஸ்தைப்படுபவர்கள் குங்கிலியத்தை நல்லெண்ணெயுடன் சேர்த்து தைலம் செய்து பூசலாம். பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதலை குணப்படுத்துகின்றது. பாலுடன் குங்கிலியத்தை பொடி செய்து இரவு வேளைகளில் குடிப்பதால் வறட்டு இருமலிலிருந்து நிவாரணம் பெறலாம். சிறுநீர் பாதை எரிச்சல் குணமாக்க குங்கிலியம் தூளை பாலில் கலந்து குடிப்பதனால் சிறுநீர் பாதையில் ஏற்படும் புண்கள் குணமாகும்.

கருத்து தெரிவிக்க