சினிமாசினிமாபுதியவை

தி பேமிலி மேன் 3 வெப் தொடரின் புதிய அப்டேட்

ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஷ்மி, ஆஷ்லேஷா தாக்கூர்,வேதாந்த் சின்ஹா ஆகியோரின் நடிப்பில் தி பேமிலி மேன் 3 வெளிவரவிருக்கின்றது .

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக
நடிகர் மனோஜ் பாஜ்பாய் தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க