மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக பதவியேற்கவுள்ளதோடு இவரின் நியமனம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பானது இன்று (டிசம்பர் 30) பிற்பகல் வெளியிடப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று பதவியேற்கவுள்ள இலங்கை இராணுவத்தின் புதிய தளபதி
Related tags :
கருத்து தெரிவிக்க