சினிமாசினிமாபுதியவை

டிமான்டி காலனி 03 திரைப்படம் குறித்து புதிய அப்டேட்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த ஓகஸ்ட் டிமான்டி காலனி பாகம் 02 வெளியாகியிருந்ததோடு வணிக ரீதியில் 80 கோடி வசூலித்திருந்தது.

இந்நிலையில் டிமான்டி காலனி பாகம் 02ன் வெற்றியை தொடர்ந்து டிமான்டி காலனி பாகம் 03 குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க டிமான்டி காலனி பாகம் 03 அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளதோடு அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க