உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

அவசரமாக தரையிறக்கப்பட்ட தென்கொரியாவின் விமானம்

இன்று (டிசம்பர் 30) ஜெஜூ ஏர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் தென்கொரிய தலைநகரான சியோலின் ஜிம்போ சர்வதேச விமான நிலையத்திலிருந்து 161 பயணிகளுடன் ஜெஜூ தீவவை நோக்கி பயணித்த போது விமானம் தரையிறக்குவதற்கு பயன்படுத்தப்படும் கியரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க